JOKES

JOKES

14/07/2010 13:15
  இளவரசர் 1. "என்னப்பா சர்வர்... வெளியில மெனு போர்டுல "தயிர்வடை"ன்னு எழுதறதுக்குப் பதிலா "தயிர்வாடை"ன்னு தப்பா  எழுதியிருக்கு..?" "சரியாதான் எழுதியிருக்கு.... தயிர்வடை போட்டு ஒரு வாரம் ஆகுதே!" பீ.என்.நரசிம்மமூர்த்தி 2. "இளவரசர் தோற்றத்தில் மன்னர் போலவே உள்ளார்..." "தோற்றத்திலா......